தமிழ் வாலைச் சுருட்டிக்கொள் யின் அர்த்தம்

வாலைச் சுருட்டிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    தொல்லை கொடுக்காமல் இருத்தல்.

    ‘மரியாதையாக வாலைச் சுருட்டிக்கொண்டு இரு. இல்லாவிட்டால் தொலைத்துவிடுவேன்’
    ‘இந்தியா கடுமையாக நடவடிக்கை எடுத்துவருவதால் தீவிரவாதிகள் வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்’
    ‘கணக்கு வாத்தியார் என்றால் மாணவர்கள் வாலைச் சுருட்டிக்கொண்டுவிடுவார்கள்’