தமிழ் வாள் யின் அர்த்தம்

வாள்

பெயர்ச்சொல்

 • 1

  (முற்காலத்தில் போர் வீரர்கள் வைத்திருந்த) கைப்பிடியுடன் கூடிய, உலோகப் பகுதியின் இரு ஓரங்களும் கூர் முனை கொண்ட நீண்ட கத்தி.

  ‘சோழர் கால வாள்’
  ‘வாள் பயிற்சி’

 • 2

  ரம்பம்.

  ‘பனை மரத்தை வாள் கொண்டு இரண்டு பேர் அறுத்துக்கொண்டிருந்தார்கள்’