தமிழ் வாள்வீச்சு யின் அர்த்தம்

வாள்வீச்சு

பெயர்ச்சொல்

  • 1

    மிக மெல்லியதாக இருக்கும் நீண்ட வாளைச் சுழற்றித் திறமையாகத் தாக்கும் (இருவர் விளையாடும்) ஒரு வகை விளையாட்டுப் போட்டி.