தமிழ் வாள்வாளென்று யின் அர்த்தம்

வாள்வாளென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் பேச்சில் கோபத்தை வெளிப்படுத்துவதை எரிச்சலோடு குறிப்பிடும்போது) அதிக சத்தமாக.

    ‘பணம் வேண்டும் என்று சொன்னாலே அப்பா வாள்வாளென்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்’
    ‘தேவையில்லாமல் வாள்வாளென்று பேசாதே’