தமிழ் வாளாவிரு யின் அர்த்தம்

வாளாவிரு

வினைச்சொல்வாளாவிருக்க, வாளாவிருந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (செயல்பட வேண்டிய சூழ்நிலையில்) ஒன்றும் செய்யாமல் அல்லது உரிய நட வடிக்கை எடுக்காமல் இருத்தல்; அலட்சியமாகக் கவனிக்காமல் இருத்தல்.

    ‘இத்தனை அக்கிரமங்களையும் பார்த்துக்கொண்டு மக்கள் வாளாவிருந்ததுதான் வியப்பானது’
    ‘‘இன்னொரு முறை இந்த மாதிரி சம்பவங்கள் நடந்தால் அரசு வாளாவிருக்காது’ என்று அமைச்சர் எச்சரித்தார்’