தமிழ் வாளி யின் அர்த்தம்

வாளி

பெயர்ச்சொல்

  • 1

    (கிணறு போன்றவற்றிலிருந்து நீர் எடுக்க அல்லது சேமித்துவைக்கப் பயன்படுத்தும்) அகன்ற மேல்பகுதியையும் சற்றுக் குறுகிய அடிப்பகுதியையும் உடைய, கைப்பிடி உள்ள சற்றுப் பெரிய பாத்திரம்.