தமிழ் வாளிப்பு யின் அர்த்தம்

வாளிப்பு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    உருட்சிதிரட்சியான (உடல்) அமைப்பு; செழுமை.

    ‘உயரத்திற்கு ஏற்ற உடல் வாளிப்பு’
    ‘செல்வச் செழிப்பைக் காட்டும் உடல் வாளிப்பு’
    ‘வாளிப்பான தோள்கள்’