தமிழ் வாழ்க யின் அர்த்தம்

வாழ்க

வினைச்சொல்

  • 1

    வாழ்த்திக் கூறும்போது பயன்படுத்தும் வியங்கோள் வினை வடிவம்.

    ‘‘தலைவர் வாழ்க! தலைவர் வாழ்க!’ என்று தொண்டர்கள் முழங்கினார்கள்’