தமிழ் வாழ்க்கைக்குறிப்பு யின் அர்த்தம்

வாழ்க்கைக்குறிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிடத் தக்க விவரங்கள்.

    ‘புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் படத்துடன் அவருடைய வாழ்க்கைக்குறிப்பும் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் தரப்பட்டிருந்தது’
    ‘இது நாவலாசிரியரின் சுருக்கமான வாழ்க்கைக்குறிப்பு’