தமிழ் வாழ்க்கைத்தரம் யின் அர்த்தம்

வாழ்க்கைத்தரம்

பெயர்ச்சொல்

  • 1

    வசதிகளின் அடிப்படையில் வாழ்க்கை அமையும் நிலை.

    ‘மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அடிப்படை வசதிகள் மேம்பட வேண்டும்’