தமிழ் வாழ்க்கைத்துணை யின் அர்த்தம்

வாழ்க்கைத்துணை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கணவன் அல்லது மனைவி.

    ‘அவளை என் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்வது என்று முடிவுசெய்துவிட்டேன்’