தமிழ் வாழ்க்கைப்படு யின் அர்த்தம்

வாழ்க்கைப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒருவருக்கு) மனைவியாதல்; (ஒரு குடும்பத்தில்) திருமணம் செய்துதரப்படுதல்.

    ‘என்னுடைய பதினைந்தாவது வயதில் உங்கள் தாத்தாவுக்கு வாழ்க்கைப்பட்டேன்’
    ‘வசதியான இடத்தில் வாழ்க்கைப்பட்டாள்’