தமிழ் வாழ்த்து அட்டை யின் அர்த்தம்

வாழ்த்து அட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு அனுப்பும்) வாழ்த்து அச்சிட்ட அட்டை.

    ‘புத்தாண்டு வாழ்த்து அட்டை’
    ‘தற்போது அஞ்சல் துறையே வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு விற்கிறது’