தமிழ் வாழ்ந்துகெட்ட யின் அர்த்தம்

வாழ்ந்துகெட்ட

பெயரடை

  • 1

    செல்வ நிலை மாறி வறுமை நிலைக்கு உள்ளான.

    ‘வாழ்ந்துகெட்ட குடும்பம்’