தமிழ் வாழ்நாள் யின் அர்த்தம்

வாழ்நாள்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) வாழும் காலம்; ஆயுட்காலம்.

    ‘தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகப் பாடுபட்டவர்’
    ‘என் வாழ்நாளில் ஒரு முறையாவது இமயமலைக்குச் சென்றுவர வேண்டும் என்பதே என் ஆசை’