தமிழ் வாழிடம் யின் அர்த்தம்

வாழிடம்

பெயர்ச்சொல்

  • 1

    விலங்குகளும் தாவரங்களும் உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் ஏற்ற வகையில் அமைந்திருக்கும் சூழல்.

    ‘ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள்தான் கெண்டை மீன்களின் வாழிடம்’
    ‘வெப்பமண்டலக் காடுகள் அரிய வகை உயிரினங்களின் வாழிடங்களாகும்’