தமிழ் வாழி கூறு யின் அர்த்தம்

வாழி கூறு

வினைச்சொல்கூற, கூறி

  • 1

    (கூத்து, வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளின் முடிவில்) அனைவரும் நலமுடன் வாழுமாறு வாழ்த்துதல்.

    ‘‘வாழியவே! வாழியவே! பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!’ என்று வாழி கூறியதும் வில்லுப்பாட்டு முடிவடைந்தது’