தமிழ் வாழைக்காய் யின் அர்த்தம்

வாழைக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலுக்குப் பயன்படும்) துவர்ப்புச் சுவை உடைய, நீண்டு இருக்கும், வாழை மரத்தின் காய்.

    ‘வாழைக்காய் பஜ்ஜி’
    ‘வாழைக்காய்ப் பொரியல்’