தமிழ் வாழைக்குட்டி யின் அர்த்தம்

வாழைக்குட்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வாழைக் கன்று.

    ‘சந்தைக்குப் போனால் இரண்டு வாழைக்குட்டி வாங்கி வா’
    ‘வாழைக்குட்டியைக் கிணற்றடியில் வை’
    ‘வாழைக்குட்டி வைக்கக் கிடங்கு கிண்டினேன்’