தமிழ் வாழைத்தண்டு யின் அர்த்தம்

வாழைத்தண்டு

பெயர்ச்சொல்

  • 1

    வாழை மரத்தின் மட்டைகளை உரித்து எடுத்தால் நடுவே இருக்கும், நார் நிறைந்த சதைப்பற்றுள்ள (சமையலுக்குப் பயன்படும்) வெள்ளை நிறத் தண்டு.