தமிழ் வாழைப்பூ யின் அர்த்தம்

வாழைப்பூ

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலுக்குப் பயன்படும்) மடல்களால் மூடப்பட்ட துவர்ப்புச் சுவையுடைய சிறு பூக்களைக் கொண்ட, வாழை மரத்திலிருந்து வெளிவரும் கூம்பு வடிவ பாகம்.