தமிழ் வாழையடிவாழையாக யின் அர்த்தம்

வாழையடிவாழையாக

வினையடை

  • 1

    தலைமுறைதலைமுறையாக.

    ‘வாழையடிவாழையாக இருந்துவரும் சங்கீத முறை இது’