வாழ்வியல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாழ்வியல்1வாழ்வியல்2

வாழ்வியல்1

பெயர்ச்சொல்

  • 1

    (கலை, இலக்கியம் தொடர்பானவற்றில் வரும்போது) மனித வாழ்வைச் சார்ந்தது.

    ‘நான் எனது முனைவர் பட்டத்துக்காக ‘கம்பராமாயணத்தில் வாழ்வியல் கூறுகள்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்’
    ‘வாழ்வியல் சிக்கல்களை மிகவும் தீவிரமாக ஆராயும் கட்டுரைகள் இவை’

வாழ்வியல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாழ்வியல்1வாழ்வியல்2

வாழ்வியல்2

பெயர்ச்சொல்

  • 1

    பண்பாடு, சிந்தனை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இலக்கியம், தத்துவம், வரலாறு போன்ற துறைகளைக் குறிக்கும் பொதுப்பெயர்.