தமிழ் வாஸ்தவம் யின் அர்த்தம்

வாஸ்தவம்

பெயர்ச்சொல்-ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் கூறுவதற்கு உடன்பட்டுக் கூறும்போது) உண்மை.

    ‘நான் உனக்குக் கடன் கொடுக்கிறேன் என்று சொன்னது வாஸ்தவம்தான்’
    ‘அவர் பேசியது வாஸ்தவமான பேச்சு’