தமிழ் வாஸ்து சாஸ்திரம் யின் அர்த்தம்

வாஸ்து சாஸ்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    விண்வெளியின் சக்திக்கு இணக்கமாக எவ்வாறு ஒரு கட்டடத்தின் கூறுகள் அமைய வேண்டும் என்பதைப் பற்றி விளக்கும் பாரம்பரியக் கட்டடக் கலை.

    ‘வாஸ்து சாஸ்திரப்படி அக்னி மூலையில் சமையலறை இருக்க வேண்டும் என்று கொத்தனார் கூறினார்’
    ‘வாஸ்து சாஸ்திரப்படி இந்தக் கட்டடத்தில் ஏதோ குறையுள்ளது’