தமிழ் விக்கல் யின் அர்த்தம்

விக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (அனிச்சையாக மூச்சு ஒரு கணம் தடைப்படுவதால் நெஞ்சுப் பகுதியில்) விட்டுவிட்டு ஏற்படும் குரல்வளை ஒலி.

    ‘சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது எனக்கு விக்கல் எடுத்தது’