தமிழ் விக்கித்து யின் அர்த்தம்

விக்கித்து

வினையடை

  • 1

    (நில், போ ஆகிய வினைகளுடன் வரும்போது மட்டும்) (எதிர்பாராதது நேரும்போது) செய்வதறியாது; திடுக்கிட்டு.

    ‘என்னைக் கண்டிக்க நீ யார் என்ற கேள்வியால் விக்கித்துப்போய் நின்றான்’