தமிழ் விக்கினம் யின் அர்த்தம்

விக்கினம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு செயலைச் செய்யும்போது ஏற்படும்) இடையூறு; தடை; குறை.

    ‘எந்த விக்கினமும் வராமல் ஆண்டவன் நம்மைக் காக்க வேண்டும்’