தமிழ் விக்கிவிக்கி யின் அர்த்தம்

விக்கிவிக்கி

வினையடை

  • 1

    (அழு என்ற வினையுடன் வரும்போது மட்டும்) விக்கல் ஒலி போன்ற தேம்பலுடன்.

    ‘அவர் குழந்தை மாதிரி விக்கிவிக்கி அழுதார்’
    ‘என்ன நடந்துவிட்டது என்று இப்படி விக்கிவிக்கி அழுகிறாய்?’