தமிழ் விக்கு யின் அர்த்தம்

விக்கு

வினைச்சொல்விக்க, விக்கி

  • 1

    விக்கல் ஏற்படுதல்.

    ‘உனக்கு ஏன் இப்படி விக்குகிறது? காரமாக ஏதாவது சாப்பிட்டாயா?’