தமிழ் விகசி யின் அர்த்தம்

விகசி

வினைச்சொல்விகசிக்க, விகசித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (முகம்) மலர்தல்.

    ‘அவள் முகம் விகசிக்க நின்றாள்’
    உரு வழக்கு ‘வாழ்வின் உண்மை பற்றிய தேடல் இவரது கதைகளில் ஆழமாக விகசிப்பதை நாம் காணலாம்’