தமிழ் விகடகவி யின் அர்த்தம்

விகடகவி

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் அரசவையில் உள்ளவர்களை) சிரிக்கவைக்கும் வகையில் வேடிக்கையாகப் பேசுபவர் அல்லது வேடிக்கையான செய்யுள்களை இயற்றுபவர்.