தமிழ் விகடம் யின் அர்த்தம்

விகடம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சிரிப்பூட்டும் வேடிக்கைப் பேச்சு அல்லது சேஷ்டை.

    ‘அவன் சந்தர்ப்பம் தெரியாமல் விகடம் பண்ணி எரிச்சலூட்டுவான்’