தமிழ் விகற்பம் யின் அர்த்தம்

விகற்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மனத்தில் தவறான எண்ணம் அல்லது செயலில் தவறான நோக்கம் கொண்டிருக்கும் தன்மை.

    ‘அவள் எந்த வித விகற்பமும் இல்லாமல்தான் உன்னோடு பழகுகிறாள்’