விகாரம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விகாரம்1விகாரம்2

விகாரம்1

பெயர்ச்சொல்

  • 1

    (ஆக, -ஆன) அவலட்சணம்; கோரம்.

    ‘அவன் பார்ப்பதற்கு விகாரமாக இருந்தான்’
    ‘சுவரில் நிழல்கள் விகாரமாகத் தெரிந்தன’
    ‘அவன் விகாரமாகச் சிரித்தான்’

  • 2

    இயல்பு திரிந்த நிலை/விகற்பம்.

    ‘கோபத்தால் அவர் முகம் விகாரம் அடைந்தது’
    ‘மன விகாரங்கள்’

  • 3

    இலக்கணம்
    (சொற்கள் இணையும்போது ஓர் எழுத்துத் தோன்றுதல், மாறுதல் அல்லது இல்லாமல்போதல் ஆகிய) மாற்றம்.

விகாரம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விகாரம்1விகாரம்2

விகாரம்2

பெயர்ச்சொல்

  • 1

    புத்த பிக்குகளின் இருப்பிடமாகவும் விளங்கும் ஆலயம்.

    ‘நாகப்பட்டினக் கடற்கரையில் ஒரு பௌத்த விகாரம் உள்ளது’