தமிழ் விகிதமுறா எண் யின் அர்த்தம்

விகிதமுறா எண்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்கும்போது கிடைக்கக் கூடிய ஈவானது முழு எண்ணாக இல்லாத எண்.