தமிழ் விகிதாச்சாரம் யின் அர்த்தம்

விகிதாச்சாரம்

பெயர்ச்சொல்

  • 1

    விகித அளவு.

    ‘இரண்டு வேதிப்பொருள்களைக் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து இந்தக் கலவையைத் தயாரிக்கிறார்கள்’
    ‘எந்த நாட்டிலும் ஆண், பெண் விகிதாச்சாரம் சமமாக இருப்பதில்லை’