தமிழ் விகுதி யின் அர்த்தம்

விகுதி

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    (பகுக்கக்கூடிய சொல்லில்) இறுதி நிலையில் உள்ள உறுப்பு.

    ‘‘வந்தாள்’ என்ற வினைமுற்றில் உள்ள ‘ஆள்’ விகுதி பெண்பாலைக் குறிக்கிறது’
    ‘‘கடைக்காரன்’, ‘பால்காரன்’ என்று எல்லாரையும் ‘ன்’ விகுதி போட்டுதான் அவர் பேசுவார்’