தமிழ் விசனி யின் அர்த்தம்

விசனி

வினைச்சொல்விசனிக்க, விசனித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வருந்துதல்; கவலைப்படுதல்.

    ‘குறையை நீக்க முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பது விசனிக்கத்தக்கது’