விசாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விசாரம்1விசாரம்2

விசாரம்1

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றைப் பற்றிய) ஆழ்ந்த ஆராய்ச்சி.

  ‘ஆத்ம விசாரம்’
  ‘தத்துவ விசாரம்’

விசாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விசாரம்1விசாரம்2

விசாரம்2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு கவலை; சோகம்.

  ‘அவரவர் விசாரம் அவரவருக்கு என்றார்’