தமிழ் விசி யின் அர்த்தம்

விசி

வினைச்சொல்விசிக்க, விசித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மெல்லிய சத்தத்துடன் அழுதல்; விசும்புதல்.

    ‘அவள் முகத்தைக் கையால் மூடிக்கொண்டு விசித்தாள்’