தமிழ் விசிறி வாழை யின் அர்த்தம்

விசிறி வாழை

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றன் மீது ஒன்றாக அமைந்து இருபுறமும் விரிந்திருக்கும் இலைகளை உடைய (அலங்காரத்திற்காக வளர்க்கப்படும்) ஒரு வகைத் தாவரம்.