தமிழ் விசிஷ்டாதுவைதம் யின் அர்த்தம்

விசிஷ்டாதுவைதம்

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    ஆன்மா, உலகம், இறைவன் ஆகிய மூன்றும் நித்தியமானவை என்றும், உயிரைச் சார்ந்து உடல் இருப்பதுபோல, உயிர்களும் உலகமும் இறைவனைச் சார்ந்து இருக்கும் என்றும் கூறும் தத்துவக் கொள்கை.