தமிழ் விசுக்கு யின் அர்த்தம்

விசுக்கு

வினைச்சொல்விசுக்க, விசுக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (விசிறியால்) விசிறுதல்.

  ‘ஒரே புழுக்கமாக இருக்கிறது. விசிறி எடுத்து விசுக்கிவிடு’

தமிழ் விசுக்கு யின் அர்த்தம்

விசுக்கு

வினைச்சொல்விசுக்க, விசுக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரை) அடித்தல்.

  ‘சத்தம் போடாமல் இரு. இல்லாவிட்டால் கன்னத்தில் விசுக்கிவிடுவேன்’
  ‘தம்பி எதிர்த்துப் பேச, கன்னத்தில் விசுக்கிவிட்டான்’