தமிழ் விசுக்கென்று யின் அர்த்தம்

விசுக்கென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு செயலைச் செய்யும்போது) சட்டென்று; மிகத் துரிதமாக.

    ‘பாம்பு விசுக்கென்று தலையை வளைக்குள் இழுத்துக்கொண்டது’
    ‘வாயிற்படியில் இருந்தவர் என்னைப் பார்த்ததும் விசுக்கென்று எழுந்து உள்ளே போனார்’