தமிழ் விசுப்பலகை யின் அர்த்தம்

விசுப்பலகை

பெயர்ச்சொல்

  • 1

    அடியில் சிறு குமிழோ கட்டையோ பொருத்தப்பட்டு உட்கார்வதற்குப் பயன்படுத்தும் சிறு பலகை.