தமிழ் விசும்பு யின் அர்த்தம்

விசும்பு

வினைச்சொல்விசும்ப, விசும்பி

  • 1

    மூச்சு தேங்கி வெளிப்படுதல்; விசித்தல்.

    ‘நீண்ட நேரம் அழுதுவிட்டுத் தூங்கும் குழந்தை அவ்வப்போது விசும்புவது கேட்டது’