தமிழ் விசுவாசப் பிரமாணம் யின் அர்த்தம்

விசுவாசப் பிரமாணம்

பெயர்ச்சொல்

  • 1

    குடியரசுத் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர் பதவியேற்கும்போது அரசியல் சட்டத்திற்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் செயலாற்றுவதாகக் கடவுளின் பேரிலோ மனசாட்சியின் பேரிலோ எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி.