தமிழ் விசுவாசம் யின் அர்த்தம்

விசுவாசம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரிடம் வைத்திருக்கும்) நன்றி உணர்வு; மாறாத பற்று.

    ‘அவனுக்கு நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்று என்மேல் இவ்வளவு விசுவாசமாக இருக்கிறான்?’