தமிழ் விசைத்தெளிப்பான் யின் அர்த்தம்

விசைத்தெளிப்பான்

பெயர்ச்சொல்

  • 1

    (பூச்சிக்கொல்லி) மருந்தைப் பரவலாகவும் விசையோடும் தெளிக்கும் சாதனம்.